Tamil Dictionary 🔍

ஈமவனம்

eemavanam


சுடுகாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுடுகாடு. ஈமவனத் தெரியாட் டுகந்த வெம்பெருமான் (தேவா. 84, 7). Burning-ground;

Tamil Lexicon


, ''s.'' A place for burning or burying the dead.

Miron Winslow


īma-vaṉam
n. ஈமம்1+.
Burning-ground;
சுடுகாடு. ஈமவனத் தெரியாட் டுகந்த வெம்பெருமான் (தேவா. 84, 7).

DSAL


ஈமவனம் - ஒப்புமை - Similar