மைதுனம்
maithunam
புணர்ச்சி ; திருமணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விவாகம். (யாழ். அக.) 2. Marriage; புணர்ச்சி. (பிங்.) வதுவைச் சடங்கதனை மைதுனமாக் கொண்ட (ஒழிவி. கிரியை. 16). 1.Copulation; sexual union;
Tamil Lexicon
s. copulation, union, புணர்ச்சி (ex. மிதுனம், a couple). மைதுனம் பண்ண, to copulate.
J.P. Fabricius Dictionary
, [maituṉam] ''s.'' Copulation, union, புண ர்ச்சி; [''ex'' மிதுனம், a couple.] ''[Sa Mait'hu na.]''
Miron Winslow
maituṉam
n. maithuna.
1.Copulation; sexual union;
புணர்ச்சி. (பிங்.) வதுவைச் சடங்கதனை மைதுனமாக் கொண்ட (ஒழிவி. கிரியை. 16).
2. Marriage;
விவாகம். (யாழ். அக.)
DSAL