மூவினம்
moovinam
பசு , எருமை , ஆடு ஆகிய மூவகைப்பட்ட கால்நடை ; வல்லினம் , மெல்லினம் , இடையினம் என்னும் மூவகை மெய்யெழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பசு எருமை ஆடு ஆகிய மூவகைப்பட்ட கால்நடை. மூவின மேய்த்தல் சேவினந் தழுவல் (இலக். வி. 390). 1. The three kinds of cattle, viz., pacu, erumai, āṭu; வல்லினம் மெல்லினம் இடையினம் என்ற மூவகை மெய்யெழுத்து. (நன். 236.) 2. (Gram.) The three classes of consonants, viz., valliṉam, melliṉam, iṭaiyiṉam;
Tamil Lexicon
, ''s.'' The three classes of consonants--as வல்லினம், the six hard sounding consonants--as க், ச், ட், த், ப், ற். 2. மெல்லினம், the six soft sounding con sonants--as ங், ஞ், ண், ந், ம், ன். and 3. இடையினம், the six middle sounding con consonants--as ய், ர், ல், வ், ழ், ள்.
Miron Winslow
mū-v-iṉam
n. மூ2+.
1. The three kinds of cattle, viz., pacu, erumai, āṭu;
பசு எருமை ஆடு ஆகிய மூவகைப்பட்ட கால்நடை. மூவின மேய்த்தல் சேவினந் தழுவல் (இலக். வி. 390).
2. (Gram.) The three classes of consonants, viz., valliṉam, melliṉam, iṭaiyiṉam;
வல்லினம் மெல்லினம் இடையினம் என்ற மூவகை மெய்யெழுத்து. (நன். 236.)
DSAL