Tamil Dictionary 🔍

மவுணன்

mavunan


கணவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணவன். கயிரவ மலர்த்து மவுணனை (சிலப். 6, 37, உரை, மேற்கொள்). நீடு மவுணர் வரவெண்ணி வாடலை (குலோத். கோ. 505). Husband;

Tamil Lexicon


mavuṇaṉ
n. Perh. மகிணன்.
Husband;
கணவன். கயிரவ மலர்த்து மவுணனை (சிலப். 6, 37, உரை, மேற்கொள்). நீடு மவுணர் வரவெண்ணி வாடலை (குலோத். கோ. 505).

DSAL


மவுணன் - ஒப்புமை - Similar