மழுக்கல்
malukkal
நெல்லை ஒருமுறை குற்றியெடுத்த தவிடு நீங்காத அரிசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெல்லை ஒருமுறை குத்தியெடுத்த தவிடுநீங்காத அரிசி. Loc. Husked rice with bran not removed;
Tamil Lexicon
maḻukkal
n. மழுக்கு-.
Husked rice with bran not removed;
நெல்லை ஒருமுறை குத்தியெடுத்த தவிடுநீங்காத அரிசி. Loc.
DSAL