முக்கல்
mukkal
மூச்சை இறுகப்பிடித்து மெல்ல வெளிவிடுதல் ; பேசலால் எழும் ஒலி ; பெருமுயற்சி ; எடுத்தலோசை ; தீநாற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈரமிகுதி முதலியவற்றாற் பொருள்களில் வீசும் துர்நாற்றம். இந்த அரிசி முக்கலடிக்கிறது. Stench of things owing to dampness, etc.; பேசலால் எழும் ஒலி. (சது.) 4. Voice; எடுத்தலோசை. (பிங்.) 3. High pitch; பெருமுயற்சி. Colloq. 2. Great effort; முயற்சி முதலியவற்றில் இறுகப்பிடித்த மூச்சைச் சிற்றொலிபட வெளிவிடுகை. 1. Straining, as in travail;
Tamil Lexicon
, ''v. noun.'' Confused sounding of voices from a crowd. (சது.)
Miron Winslow
mukkal
n. முக்கு1-.
1. Straining, as in travail;
முயற்சி முதலியவற்றில் இறுகப்பிடித்த மூச்சைச் சிற்றொலிபட வெளிவிடுகை.
2. Great effort;
பெருமுயற்சி. Colloq.
3. High pitch;
எடுத்தலோசை. (பிங்.)
4. Voice;
பேசலால் எழும் ஒலி. (சது.)
mukkal
n. மக்கல்.
Stench of things owing to dampness, etc.;
ஈரமிகுதி முதலியவற்றாற் பொருள்களில் வீசும் துர்நாற்றம். இந்த அரிசி முக்கலடிக்கிறது.
DSAL