Tamil Dictionary 🔍

மழுங்கல்

malungkal


மழுங்கினது ; நாணிலி ; மூடன் ; மட்டமான பொன் வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழுங்கினது. 1.That which is blunt, dim or unpolished; மூடன். (W.) 2. Loggerhead, blockhead; நாணிலி. (W.) 3. Shameless person; மட்டமான பொன்வகை. (யாழ். அக.) 4. A kind of inferior gold;

Tamil Lexicon


, ''v. noun.'' Any thing which is blunt, dim, or unpolished. 2. A logger head. 3. One devoid of shame.

Miron Winslow


maḻuṅkal
n. மழுங்கு-.
1.That which is blunt, dim or unpolished;
மழுங்கினது.

2. Loggerhead, blockhead;
மூடன். (W.)

3. Shameless person;
நாணிலி. (W.)

4. A kind of inferior gold;
மட்டமான பொன்வகை. (யாழ். அக.)

DSAL


மழுங்கல் - ஒப்புமை - Similar