Tamil Dictionary 🔍

முக்கால்

mukkaal


மூன்றாம் முறை ; மூன்றுமுறை ; நான்கில் மூன்று பங்குடைய பின்னவெண் ; ஒரு சந்தவகை ; காண்க : முக்காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மும்முறை. ஆரியனை முக்காலும் வலங்கொடு (கம்பரா. அதிகாய. 87) 1. Three times; ஒருவகைச் சந்தம். திருமுக்கால் (தேவா. 86, பதிகத்தலைப்பு). 2. A kind of metre; 'தெ' என்ற குறியுள்ளதும் நான்கில் மூன்று பங்குடையதுமான பின்னவெண். 1. The fraction 3/4, as three-quarters; மூன்றாவது முறை. முக்காலின் முடிந்திடுவான் முயல்வான் (கம்பரா. மாரீச. 212). 2. A third time; . 3. See முக்காலம், 1.

Tamil Lexicon


, ''s.'' Three quarters, ??, தெ. முக்காலும். The three times, even three times. முக்காலும்போவேன். I will certainly go, come, &c. முக்காலேமூன்றுவீசமும். Almost, for the greatest part, nearly.

Miron Winslow


mu-k-kāl
n. மூன்று+கால்1.
1. The fraction 3/4, as three-quarters;
'தெ' என்ற குறியுள்ளதும் நான்கில் மூன்று பங்குடையதுமான பின்னவெண்.

2. A kind of metre;
ஒருவகைச் சந்தம். திருமுக்கால் (தேவா. 86, பதிகத்தலைப்பு).

mu-k-kāl
n. id.+கால்4.
1. Three times;
மும்முறை. ஆரியனை முக்காலும் வலங்கொடு (கம்பரா. அதிகாய. 87)

2. A third time;
மூன்றாவது முறை. முக்காலின் முடிந்திடுவான் முயல்வான் (கம்பரா. மாரீச. 212).

3. See முக்காலம், 1.
.

DSAL


முக்கால் - ஒப்புமை - Similar