மல்லுக்கட்டுதல்
mallukkattuthal
மற்போர்புரிதல் ; பொருதல் ; கட்டாயப்படுத்துதல் ; வற்புறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மற்போர் புரிதல். 1. To wrestle; to scuffle; பொருதல். எதிர்மல்லுக்கட்டு மடையரைப்பாடவோ (தனிப்பா. i, 266, 3). -tr. 2. To quarrel; கட்டாயப்படுத்துதல். Colloq. 3. To force, compel;
Tamil Lexicon
mallu-k-kaṭṭu-
v. மல்2+. intr.
1. To wrestle; to scuffle;
மற்போர் புரிதல்.
2. To quarrel;
பொருதல். எதிர்மல்லுக்கட்டு மடையரைப்பாடவோ (தனிப்பா. i, 266, 3). -tr.
3. To force, compel;
கட்டாயப்படுத்துதல். Colloq.
DSAL