பல்லுக்கிட்டுதல்
pallukkittuthal
குளிர் முதலியவற்றால் வாய்திறக்க முடியாமல் பற்கள் ஒன்றோடொன்று சேர்ந்திருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குளிர் முதலியவற்றால் வாய்திறக்கமுடியாமல் பற்கள் ஒன்றோடொன்று சேர்ந்திருக்கை .முனிவர்க்கும் பல்லுக்கிட்டும் (இராமநா.பாலகா.11) . Interlocking of teeth, as in extreme cold; lock-jaw, as in convulsions ;
Tamil Lexicon
அலகுபூட்டுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
pallu-k-kiṭṭutal
n.பல்லு +.
Interlocking of teeth, as in extreme cold; lock-jaw, as in convulsions ;
குளிர் முதலியவற்றால் வாய்திறக்கமுடியாமல் பற்கள் ஒன்றோடொன்று சேர்ந்திருக்கை .முனிவர்க்கும் பல்லுக்கிட்டும் (இராமநா.பாலகா.11) .
DSAL