மட்டுக்கட்டுதல்
mattukkattuthal
நிதானித்தல் ; இனம் அறிந்து கொள்ளுதல் ; உணர்தல் ; மதிப்பிடுதல் ; அனுமானித்தல் ; அளவுக்குட்படுத்தல் ; தடுத்தல் ; சரிநிலைக்கு வருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அளவுக்குட்படுத்துதல். 6. To stint, limit; சரி நிலைக்கு வருதல். To be brought to the normal condition or limits; தடுத்தல். -intr 7. To hinder; நிதானித்தல். 1. To form a judgment after observation; மதிப்பிடுதல். 5. To estimate; உணர்தல். 4. To comprehend; இன மறிந்துகொள்ளுதல். 2. To recognise, identify; அனுமானித்தல். 3. To infer;
Tamil Lexicon
அளவிட்டறிதல்.
Na Kadirvelu Pillai Dictionary
maṭṭu-k-kaṭṭu-
v. tr. மட்டு1+. (W.)
1. To form a judgment after observation;
நிதானித்தல்.
2. To recognise, identify;
இன மறிந்துகொள்ளுதல்.
3. To infer;
அனுமானித்தல்.
4. To comprehend;
உணர்தல்.
5. To estimate;
மதிப்பிடுதல்.
6. To stint, limit;
அளவுக்குட்படுத்துதல்.
7. To hinder;
தடுத்தல். -intr
To be brought to the normal condition or limits;
சரி நிலைக்கு வருதல்.
DSAL