Tamil Dictionary 🔍

தெல்லுக்கட்டுதல்

thellukkattuthal


இழுபறிப்படுதல் ; பாத்திகட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழுபறிப்படுதல். 1. To be pushed this way and that; to be distracted; பாத்திக்கட்டுதல். 2. To put up ridges, as in a field;

Tamil Lexicon


tellu-k-kaṭṭu-,
v. intr. தெல்லு+. (யாழ். அக.)
1. To be pushed this way and that; to be distracted;
இழுபறிப்படுதல்.

2. To put up ridges, as in a field;
பாத்திக்கட்டுதல்.

DSAL


தெல்லுக்கட்டுதல் - ஒப்புமை - Similar