முட்டுக்கட்டுதல்
muttukkattuthal
கட்டை முதலியன ஆதரவாகக் கொடுத்தல் ; வழியை அடைத்தல் ; வயல் முதலியவற்றுக்கு எல்லை கட்டுதல் ; முழந்தாளைக் கைகளால் கட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழந்தாளைக் கைகளாற் கட்டுதல். முட்டுக்கட்டி உட்காராதே. 4. To sit cross- legged with arms folded round the knees; வயல் முதலியவற்றுக்கு எல்லை கட்டுதல். (J.) 3. To form ridges, as in a field; to limit or confine within bounds; ஆதாரமாகக்கட்டைமுதலியன கொடுத்தல். 1. To prop, buttress; வழியை யடைத்தல். (W.) 2. To blockade, shut up a place or an entrance, shut or beset the avenues of a town;
Tamil Lexicon
muṭṭu-k-kaṭṭu-
v. intr. முட்டு+.
1. To prop, buttress;
ஆதாரமாகக்கட்டைமுதலியன கொடுத்தல்.
2. To blockade, shut up a place or an entrance, shut or beset the avenues of a town;
வழியை யடைத்தல். (W.)
3. To form ridges, as in a field; to limit or confine within bounds;
வயல் முதலியவற்றுக்கு எல்லை கட்டுதல். (J.)
4. To sit cross- legged with arms folded round the knees;
முழந்தாளைக் கைகளாற் கட்டுதல். முட்டுக்கட்டி உட்காராதே.
DSAL