பல்லுக்கட்டுதல்
pallukkattuthal
பல்லுக்குத் தங்கம் கட்டுதல் ; செயற்கைப் பல் வைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பல்லுக்குத் தங்கம் கட்டுதல். 1. To fasten teeth, as with gold; செயற்கைப்பல் வைத்தல். Mod. 2. To insert artificial teeth;
Tamil Lexicon
pallu-k-kaṭṭu-,
v. intr. பல்லு+.
1. To fasten teeth, as with gold;
பல்லுக்குத் தங்கம் கட்டுதல்.
2. To insert artificial teeth;
செயற்கைப்பல் வைத்தல். Mod.
DSAL