பல்லுக்காட்டுதல்
pallukkaattuthal
வெளிப்படச் சிரித்தல் ; கெஞ்சுதல் ; புடைவை சாயம்போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3.see பல்லிளி-2. வெளிப்படச்சிரித்தல். 1.To laugh outright, grin; கெஞ்சுதல் 2.To cringe, beg meanly, ask pardon in a cringing manner:
Tamil Lexicon
கெஞ்சுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
pallu-k-kāṭṭu-,
v.intr. id. +.
1.To laugh outright, grin;
வெளிப்படச்சிரித்தல்.
2.To cringe, beg meanly, ask pardon in a cringing manner:
கெஞ்சுதல்
3.see பல்லிளி-2.
.
DSAL