செல்லக்கட்டுதல்
sellakkattuthal
திட்டமாய் முடித்தல் ; வசப்படுத்துதல் ; கடன் தீர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வசப்படுத்துதல். அவனைச் செல்லக்கட்டிவிட்டேன். 2. To bring round, as a person; கடன் தீர்த்தல். (W.) 3. To liquidate, pay up arrears; திட்டமாய் முடித்தல். 1. To accomplish ;
Tamil Lexicon
cella-k-kaṭṭu-,
v. tr. id. +.
1. To accomplish ;
திட்டமாய் முடித்தல்.
2. To bring round, as a person;
வசப்படுத்துதல். அவனைச் செல்லக்கட்டிவிட்டேன்.
3. To liquidate, pay up arrears;
கடன் தீர்த்தல். (W.)
DSAL