Tamil Dictionary 🔍

மரல்

maral


சிறு செடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Bowstring hemp. See பெருங்குரும்பை. மரையர் மரல்கவர (கலித். 6).

Tamil Lexicon


s. a shrub the fibre of which is used for cordage, அரலை.

J.P. Fabricius Dictionary


அரலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [mrl] ''s.'' [''improp.'' மருள்.] A shrub the fibre of which is used for cordage, as அரலை.

Miron Winslow


maral
n.
Bowstring hemp. See பெருங்குரும்பை. மரையர் மரல்கவர (கலித். 6).
.

DSAL


மரல் - ஒப்புமை - Similar