மயல்
mayal
மயக்கம் ; பைத்தியம் ; ஆசை ; காமவிருப்பு ; மாயை ; ஐயம் ; அச்சம் ; செத்தை ; நெருப்பு ; மந்தம் ; பிசாசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயக்கம். மயலிலங்குந்துயர் (தேவா. 121, 2). 1. Confusion; bewilderment; delusion; பைத்தியம். மயற்பெருங்காத லென்பேதைக்கு (திவ். திருவாய். 4, 4, 10). 2. Madness; ஆசை. தண்டா மயல்கொடு வண்டுபரந்தரற்ற (கல்லா. 20, 6). 3. Desire; காமவிச்சை. மாதர் மயலுறுவார்கண் மருள்கொண்ட சிந்தை (திருமந். 203). 4. Lust, sensual infatuation; மாயை. மயலாரும் யானுமறியேம் (கம்பரா. நாகபா. 258). 5. Māyā; பிசாசம். (பிங்.) 11. Demon; imp; பயம். (யாழ். அக.) 7. Fear, dread; செத்தை. வம்புண் கோதையர் மாற்றும் மயலரோ (சீவக. 128). 8. Dried leaves, rubbish; நெருப்பு. (அரு. நி.) 9. Fire; மந்தம். (யாழ். அக.) 10. Slowness; சந்தேகம். மயலறு சீர்த்தி (பு. வெ. 9, 7). 6. Doubt;
Tamil Lexicon
s. lust, sensual infatuation, உன் மத்தம்.
J.P. Fabricius Dictionary
, [myl] ''s.'' Confusion, bewilderment, delu sion, உன்மத்தம். 2. [''also'' மையல்.] Lust, sensual infatuation of either sex, மயக்கம். 3. A demon, an imp, பிசாசம். 4. Dried rubbish, செத்தை. (சது.)
Miron Winslow
mayal
n. id. [ T. mayala K. mayamu K. mayyal.]
1. Confusion; bewilderment; delusion;
மயக்கம். மயலிலங்குந்துயர் (தேவா. 121, 2).
2. Madness;
பைத்தியம். மயற்பெருங்காத லென்பேதைக்கு (திவ். திருவாய். 4, 4, 10).
3. Desire;
ஆசை. தண்டா மயல்கொடு வண்டுபரந்தரற்ற (கல்லா. 20, 6).
4. Lust, sensual infatuation;
காமவிச்சை. மாதர் மயலுறுவார்கண் மருள்கொண்ட சிந்தை (திருமந். 203).
5. Māyā;
மாயை. மயலாரும் யானுமறியேம் (கம்பரா. நாகபா. 258).
6. Doubt;
சந்தேகம். மயலறு சீர்த்தி (பு. வெ. 9, 7).
7. Fear, dread;
பயம். (யாழ். அக.)
8. Dried leaves, rubbish;
செத்தை. வம்புண் கோதையர் மாற்றும் மயலரோ (சீவக. 128).
9. Fire;
நெருப்பு. (அரு. நி.)
10. Slowness;
மந்தம். (யாழ். அக.)
11. Demon; imp;
பிசாசம். (பிங்.)
DSAL