இடமலைவு
idamalaivu
ஓரிடத்துப் பொருளை மற்றோரிடத்திலுள்ளதாகச் சொல்லும் வழு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓரிடத்துப்பொருளை மறோரிடத்துள்ளதாகச் சொல்லும் வழு. (தண்டி.116). Fault in poetry, which consists in wrongly assigning natural products to places where they are not found as pearls to the mountain or gold to the sea;
Tamil Lexicon
iṭa-malaivu
n. id.+. (Rhet.)
Fault in poetry, which consists in wrongly assigning natural products to places where they are not found as pearls to the mountain or gold to the sea;
ஓரிடத்துப்பொருளை மறோரிடத்துள்ளதாகச் சொல்லும் வழு. (தண்டி.116).
DSAL