அலைவு
alaivu
அசைகை ; கலக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசைகை. (ஞானவா.வைராக்.88.) 1. Moving, shaking, waving; சஞ்சலம். மனவலை வெல்லா மொழித்து (ஞானவா.சனகரா.29). 2. Mental agitation, trouble, distress;
Tamil Lexicon
அலைதல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Moving, waving, அலைகை. 2. Agitation, அமைவின்மை. 3. Trouble, distress, வருத்தம்.
Miron Winslow
alaivu
n. அலை1-. [K. alavu.]
1. Moving, shaking, waving;
அசைகை. (ஞானவா.வைராக்.88.)
2. Mental agitation, trouble, distress;
சஞ்சலம். மனவலை வெல்லா மொழித்து (ஞானவா.சனகரா.29).
DSAL