Tamil Dictionary 🔍

உலைவு

ulaivu


அழிவு ; நடுக்கம் ; வறுமை ; கலக்கம் ; தோல்வி ; அலைவு ; ஊக்கக்குறைவு

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊக்கக் குறைவு. உலைவின்றித் தாழா துஞற்றுபவர் (குறள், 620). 7. Languor, weariness; தரித்திரம். உயங்குபடர் வருத்தமு முலைவு நோக்கி (புறநா. 150, 4). 6. Poverty, indigence; அலைவு. (W.) 5. Agitation, trouble, vexation; தோல்வி. தெவ்வ ருலைவிடத் தார்த்து (பெரும்பாண். 419). 4. Rout, defeat; அழிவு. உலைவறுமறைகளும் (தணிகைப்பு. களவு. 109). 3. Ruin, destruction; நடுக்கம். (சூடா.) 1. Tremor, trembling; சஞ்சலம். உலைவுறு சைசவத்துடன் (ஞானவா. வைராக். 88). 2. Tribulation, uneasiness;

Tamil Lexicon


, ''v. noun.'' Tremor, trembling, நடுக்கம். 2. Trouble, vexation, agitation, derangement, &c., அலைவு. 3. Rout, dis comfiture, கெடுதி. 4. Ruin, destruction, அழிவு. 5. Fear, horror, அச்சம்.

Miron Winslow


ulaivu
n. உலை1-.
1. Tremor, trembling;
நடுக்கம். (சூடா.)

2. Tribulation, uneasiness;
சஞ்சலம். உலைவுறு சைசவத்துடன் (ஞானவா. வைராக். 88).

3. Ruin, destruction;
அழிவு. உலைவறுமறைகளும் (தணிகைப்பு. களவு. 109).

4. Rout, defeat;
தோல்வி. தெவ்வ ருலைவிடத் தார்த்து (பெரும்பாண். 419).

5. Agitation, trouble, vexation;
அலைவு. (W.)

6. Poverty, indigence;
தரித்திரம். உயங்குபடர் வருத்தமு முலைவு நோக்கி (புறநா. 150, 4).

7. Languor, weariness;
ஊக்கக் குறைவு. உலைவின்றித் தாழா துஞற்றுபவர் (குறள், 620).

DSAL


உலைவு - ஒப்புமை - Similar