Tamil Dictionary 🔍

துலையேறுதல்

thulaiyaeruthal


துலாபுருஷதானச் சடங்கில் தராசுத்தட்டிலேறுதல். இரவியை யரவு தீண்டிற் பொற்றுலை யேற னன்காம் (கூர்மபு, தானமுரை. 20). To mount the scale-pan to perform tulā-puruṣa-tāṉam;

Tamil Lexicon


tulai-y-ēṟu-,
v. intr. id.+.
To mount the scale-pan to perform tulā-puruṣa-tāṉam;
துலாபுருஷதானச் சடங்கில் தராசுத்தட்டிலேறுதல். இரவியை யரவு தீண்டிற் பொற்றுலை யேற னன்காம் (கூர்மபு, தானமுரை. 20).

DSAL


துலையேறுதல் - ஒப்புமை - Similar