சபையேறுதல்
sapaiyaeruthal
சபைக்குமுன் வருதல் ; அரங்கேறுதல் ; திருட்டு முதலிய தீய வழியிற் பேரெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சபைக்குமுன் வருதல். 1. To appear before an assembly; to appear, as a performer; அரங்கேறுதல். 2. To be presented before a learned body for approval; திருட்டு முதலிய தீயவழியாற் பேரெடுத்தல். Colloq. 3. To gain notoriety, as a thief or a habitual offender;
Tamil Lexicon
capai-y-ēṟu-,
v. intr. id. +.
1. To appear before an assembly; to appear, as a performer;
சபைக்குமுன் வருதல்.
2. To be presented before a learned body for approval;
அரங்கேறுதல்.
3. To gain notoriety, as a thief or a habitual offender;
திருட்டு முதலிய தீயவழியாற் பேரெடுத்தல். Colloq.
DSAL