உலையேற்றுதல்
ulaiyaetrruthal
உலைவைத்தல் , உலைப்பானையை அடுப்பில் வைத்தல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமையல் செய்வதற்கு உலைப்பானையை அடுப்பில் வைத்தல். தமக்கென் றுலையேற்றார் (ஆசாரக். 40). To set a pot of water on the fire for boiling rice;
Tamil Lexicon
ulai-y-ēṟṟu-
v. intr. உலை+.
To set a pot of water on the fire for boiling rice;
சமையல் செய்வதற்கு உலைப்பானையை அடுப்பில் வைத்தல். தமக்கென் றுலையேற்றார் (ஆசாரக். 40).
DSAL