Tamil Dictionary 🔍

மாலை

maalai


அந்திப்பொழுது ; இரவு ; இருள் ; சமயம் ; குற்றம் ; மரகதக்குற்றவகை ; இயல்பு ; குணம் ; தொடுக்கப்பட்டது ; தொடுத்த பூந்தொடை ; மாதரணிவடம் ; நூல்வகை ; வரிசை ; பாசம் ; விறலி ; பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரிசை. மாலை வண்டினம் (சீவக. 2397). 5. Line, row; பிர பந்தவகை. திருவரங்கத்துமாலை. 4. A kind of poem; மாதரணிவடம். (பிங்.) 3. Woman's necklace or string of jewels, beads, etc.; தொடுத்த பூந்தொடை. மாலை போற் றூங்குஞ் சினை (கலித். 106, 27) 2. Garland, wreath of flowers; இயல்பு. கைசெய்தூண் மாலையவர் (குறள், 1035). 1. Nature, natural quality; குணம். (பிங்.) 2. Dispositon; தொடுக்கப்பட்டது. 1. Anything strung together; அந்திப்பொழுது. மாலை யுழக்குந் துயர் (குறள், 1135). (பிங்.) 1. Evening; இரா. (பிங்.) மாலையும்படா விழித்திரளது (தக்கயாகப். 155). 2. Night; midnight; இருள். மாலை மென்கேசம் (திருப்பு. 32). 3. Darkness; பெண். (திருக்கோ. 1, உரை, பக். 9.) 8. Woman; விறலி. பாணர் மாலையர் மாலை யெய்தி (திருவாலவா. 54, 26). 7. Woman who sings and dances; பாசம். மாலையு மணியும் (பரிபா. 5, 67). 6. Cord, bond; சமயம். வஞ்சமென்றுணர்ந்த மாலைவாய் (கம்பரா. திருவவ. 51). 4. Time, opportunity; குற்றம். (தொல். சொல். 396, உரை.) 5. Fault; மரகதக்குற்றவகை. (சிலப். 14, 184, உரை.) 6. A flaw in emerald;

Tamil Lexicon


s. a garland, a wreath of flowers of gold, a string of beads; 2. a poem of several verses; 3. a line, a row, ஒழுங்கு; 4. evening, அந்திப்பொழுது; 5. a woman, பெண்; 6. natural quality. இயல்பு; 7. a kind of disease affecting the neck; 8. a palace, அரண்மனை; 9. (in combin.) continuity as in உரூப மாலை, declension of nouns, கிரியா மாலை, conjugation of verbs. மாலை கட்ட, -கோக்க, to string flowers, (appel. n. மாலைகட்டி). மாலைக் கண்ணன், one that can't see at night, a purblind person. மாலைக் காமாலை, nyctalopia, nightblindness. மாலை சூட, to adorn with a garland. மாலை போட, -இட, to put a garland on one's neck; 2. to choose a husband by so doing. மாலை மசங்குகிற (மயங்குகிற) நேரம், the dusk of evening. செபமாலை, rosary. மாலையீடு, v. n. of மாலையிடு (inf. மாலை யிட), casting of a flower garland by a lady on the person of her choice; 2. a monument of one burnt with her deceased husband. மாலைவெள்ளி, Venus, as the eveningstar.

J.P. Fabricius Dictionary


maale மாலெ 1. garland, necklace 2. evening, P. M.

David W. McAlpin


, [mālai] ''s.'' A garland, or wreath of flowers, or gold; a string of beads. ''(c.)'' 2. A poem of several parts, ஓர்பிரபந்தம். 3. A line, a row, ஒழுங்கு. W. p. 659. MALA. 4. Natural quality, இயல்பு. 5. ''(c.)'' Even ing, அந்திப்பொழுது. 6. One of the six divisions of the day, from sunset till ten o'clock. See பொழுது. 7. A kind of dis ease affecting the neck, as கண்டமாலை. 8. A palace, அரண்மனை. (See மால்.) 9. A woman, பெண். 1. ''[in combin.]'' Continuity, as உரூபமாலை, declension of nouns; கிரியாமாலை, conjugation of verbs. அவள்மாலைமாலையாய்க்கண்ணீர்விட்டழுதாள். She shed tears in streams. காலைமாலை. Morning and evening. மாலைமுழுக்காகாது. Bathing [with oil] in the evening is not healthy.

Miron Winslow


mālai
n. மால்1-.
1. Evening;
அந்திப்பொழுது. மாலை யுழக்குந் துயர் (குறள், 1135). (பிங்.)

2. Night; midnight;
இரா. (பிங்.) மாலையும்படா விழித்திரளது (தக்கயாகப். 155).

3. Darkness;
இருள். மாலை மென்கேசம் (திருப்பு. 32).

4. Time, opportunity;
சமயம். வஞ்சமென்றுணர்ந்த மாலைவாய் (கம்பரா. திருவவ. 51).

5. Fault;
குற்றம். (தொல். சொல். 396, உரை.)

6. A flaw in emerald;
மரகதக்குற்றவகை. (சிலப். 14, 184, உரை.)

mālai
n. cf. மால்3.
1. Nature, natural quality;
இயல்பு. கைசெய்தூண் மாலையவர் (குறள், 1035).

2. Dispositon;
குணம். (பிங்.)

mālai
n. mālā.
1. Anything strung together;
தொடுக்கப்பட்டது.

2. Garland, wreath of flowers;
தொடுத்த பூந்தொடை. மாலை போற் றூங்குஞ் சினை (கலித். 106, 27)

3. Woman's necklace or string of jewels, beads, etc.;
மாதரணிவடம். (பிங்.)

4. A kind of poem;
பிர பந்தவகை. திருவரங்கத்துமாலை.

5. Line, row;
வரிசை. மாலை வண்டினம் (சீவக. 2397).

6. Cord, bond;
பாசம். மாலையு மணியும் (பரிபா. 5, 67).

7. Woman who sings and dances;
விறலி. பாணர் மாலையர் மாலை யெய்தி (திருவாலவா. 54, 26).

8. Woman;
பெண். (திருக்கோ. 1, உரை, பக். 9.)

DSAL


மாலை - ஒப்புமை - Similar