மலர்ப்பு
malarppu
மலர்விக்கை ; வெளிப்படக் காட்டுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலர்விக்கை. 1. Causing to blossom; வெளிப்படக் காட்டுகை. அகலம், மகளிர்க்கல்லது மலர்ப்பறியலையே (பதிற்றுப். 63, 5). 2. Exposing, as one's chest;
Tamil Lexicon
malarppu
n. மலர்2-.
1. Causing to blossom;
மலர்விக்கை.
2. Exposing, as one's chest;
வெளிப்படக் காட்டுகை. அகலம், மகளிர்க்கல்லது மலர்ப்பறியலையே (பதிற்றுப். 63, 5).
DSAL