Tamil Dictionary 🔍

மலைப்பு

malaippu


அறிவுமயக்கம் ; திகைப்பு ; போர் ; மாறுபாடு ; கூத்தின் விகற்பம் ; மயக்கம் ; சம்பிரமம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாறுபாடு. மலைப்பொழிய மறங்கடைஇயன்று (பு. வெ. 4, 14, கொளு). 4. Enmity, opposition; சம்பிரமம். மலைப்பான சாப்பாடு. 6. Sumptuousness, as of meal; splendour, pomp; கூத்தின் விகற்பம். (பிங்.) புறப்பாடு மூதலாக மலைப்பு கேளிக்கை . . . முதலானதுகள் ஸேவிக்கிறதும் (கோயிலொ. 95). 5. A kind of dance; போர். (சூடா.) 3. Fighting, war; திகைப்பு. (சங். அக.) 2. Astonishment; amazement; wonder; அறிவுமயக்கம். மலைப்போ வொருவர் செய்த வஞ்சனையோ (இராமநா. அயோத். 8). 1. Confusion of mind;

Tamil Lexicon


s. a kind of dance; 2. see under மலை.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Confusion of mind. ''(c.)'' 2. Fighting. மலைப்பாய்ப்பார்க்கிறது. Looking with as tonishment.

Miron Winslow


malaippu
n. மலை2-.
1. Confusion of mind;
அறிவுமயக்கம். மலைப்போ வொருவர் செய்த வஞ்சனையோ (இராமநா. அயோத். 8).

2. Astonishment; amazement; wonder;
திகைப்பு. (சங். அக.)

3. Fighting, war;
போர். (சூடா.)

4. Enmity, opposition;
மாறுபாடு. மலைப்பொழிய மறங்கடைஇயன்று (பு. வெ. 4, 14, கொளு).

5. A kind of dance;
கூத்தின் விகற்பம். (பிங்.) புறப்பாடு மூதலாக மலைப்பு கேளிக்கை . . . முதலானதுகள் ஸேவிக்கிறதும் (கோயிலொ. 95).

6. Sumptuousness, as of meal; splendour, pomp;
சம்பிரமம். மலைப்பான சாப்பாடு.

DSAL


மலைப்பு - ஒப்புமை - Similar