ஓர்ப்பு
oarppu
கருமமுடிக்குந் துணிவு ; பொறுமை ; ஆடுஉக் குணம் நான்கனுள் ஒன்று ; துணிவு ; நினைவு ; தெளிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெளிவு. (திவா.) 2. Clear understanding; ஆராய்ந்துணர்கை. (இறை.2, 29.) 1. Investigation, research, careful consideration, one of the four kinds of āṭūu-k-kuṇam, q.v.; பொறை. (திவா.) 3. Patience, forbearance;
Tamil Lexicon
s. perseverance, fortitude, ஓர்மம்; 2. patience, endurance, பொறுமை.
J.P. Fabricius Dictionary
, [ōrppu] ''s.'' Firm determination, per severance, கருமமுடிக்குந்துணிவு. 2. Patience, பொறுமை. 3. Fortitude, firmness, decision --one of the four qualities of men, ஆடூ உக்குணம்நான்கினொன்று.
Miron Winslow
ōrppu
n. ஓர்2-.
1. Investigation, research, careful consideration, one of the four kinds of āṭūu-k-kuṇam, q.v.;
ஆராய்ந்துணர்கை. (இறை.2, 29.)
2. Clear understanding;
தெளிவு. (திவா.)
3. Patience, forbearance;
பொறை. (திவா.)
DSAL