Tamil Dictionary 🔍

முரப்பு

murappu


கைக்கு மென்மையில்லாமல் காணப்படும் தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைக்கு மென்மையற்றுத் தோன்றுந்தன்மை. தோல் முரபேறி (அசுவசா. 66). Roughness;

Tamil Lexicon


murappu
n. cf. முரம்பு.
Roughness;
கைக்கு மென்மையற்றுத் தோன்றுந்தன்மை. தோல் முரபேறி (அசுவசா. 66).

DSAL


முரப்பு - ஒப்புமை - Similar