மலர்ப்பலி
malarppali
கைநிறையக் கொண்டு வழிபாடாக இடும் பூ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைந்நிறையக்கொண்டு வழிபாடாக இடும் பூ. மண்விளக்கி மலர்ப்பலி சிந்தினார் (சீவக. 2394). Handful of flowers offered in worship;
Tamil Lexicon
malar-p-pali
n. id.+.
Handful of flowers offered in worship;
கைந்நிறையக்கொண்டு வழிபாடாக இடும் பூ. மண்விளக்கி மலர்ப்பலி சிந்தினார் (சீவக. 2394).
DSAL