Tamil Dictionary 🔍

பூத்தொடுத்தல்

poothoduthal


பூமாலை கட்டுதல் ; பண்டங்களை நெருக்கமின்றி வைத்துப் பெரிதாகக் கட்டுதல் ; கதைகட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதைகட்டுதல். (W.) 3. To fabricate, make a false story; பூ மாலை கட்டுதல். 1. To string flowers into a garland; பண்டங்களை நெருக்கமின்றி வைத்துப் பெரிதாகக் காட்டுதல். (W.) 2. To put up things very loosely so as to make an appearance of bulkiness;

Tamil Lexicon


மாலைகட்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


pū-t-toṭu-
v. intr. பூ3+.
1. To string flowers into a garland;
பூ மாலை கட்டுதல்.

2. To put up things very loosely so as to make an appearance of bulkiness;
பண்டங்களை நெருக்கமின்றி வைத்துப் பெரிதாகக் காட்டுதல். (W.)

3. To fabricate, make a false story;
கதைகட்டுதல். (W.)

DSAL


பூத்தொடுத்தல் - ஒப்புமை - Similar