மலங்கழித்தல்
malangkalithal
உடல்மலத்தை வெளியேற்றுதல் ; ஆணவம் முதலிய மலம் நீக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடல்மலத்தை வெளியேற்றுதல். (W.) To pass excrement;
Tamil Lexicon
malaṅ-kaḷi-
v. tr. Caus. of மலங்கழி1-.
To pass excrement;
உடல்மலத்தை வெளியேற்றுதல். (W.)
DSAL