மடங்கடித்தல்
madangkatithal
தோற்றோடச் செய்தல் ; திரும்பச் செய்யும்படி பண்ணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரும்பச்செய்யும் படி பண்ணுதல். Loc. 2. To compel, as a person, to re-do a thing; தோற்கச்செய்தல். 1. To subdue, suppress, restrain, repulse; to check, as in war or in argument; to put to rout; to chase;
Tamil Lexicon
maṭaṅkaṭi-
v. tr. id.+.
1. To subdue, suppress, restrain, repulse; to check, as in war or in argument; to put to rout; to chase;
தோற்கச்செய்தல்.
2. To compel, as a person, to re-do a thing;
திரும்பச்செய்யும் படி பண்ணுதல். Loc.
DSAL