Tamil Dictionary 🔍

கலங்கடித்தல்

kalangkatithal


திகைக்கப்பண்ணுதல் , கலங்கச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலங்கச்செய்தல். எதிரி சேனையைக் கலங்கடித்தான். To discomfit, put to rout, as the forces of an enemy;

Tamil Lexicon


திகைக்கடித்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


kalaṅkaṭi-
v. tr. கலங்க+அடி-.
To discomfit, put to rout, as the forces of an enemy;
கலங்கச்செய்தல். எதிரி சேனையைக் கலங்கடித்தான்.

DSAL


கலங்கடித்தல் - ஒப்புமை - Similar