இலங்கித்தல்
ilangkithal
குதித்தல் ; கடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதித்தல். இமைப்பினி னிலங்கித் திட்டான் (சீவக. 2191). -tr. கடத்தல். இலங்கியாதே நாயக மேற்றிச் சொல்க (சைவச. பொது. 147). To leap; To pass over, traverse;
Tamil Lexicon
ilaṅki-
11 v. laṅgh. intr.
To leap; To pass over, traverse;
குதித்தல். இமைப்பினி னிலங்கித் திட்டான் (சீவக. 2191). -tr. கடத்தல். இலங்கியாதே நாயக மேற்றிச் சொல்க (சைவச. பொது. 147).
DSAL