மலங்கழிதல்
malangkalithal
உடல்மலம் வெளியேறுதல் ; ஆணவம் முதலிய மலம் நீங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆணவமுதலிய மலநீங்குதல். 1. (šaiva.) To be freed from the effects of mu-m-malam; உடல்மலம் வெளியேறுதல். (C. G.) 2. To pass stools;
Tamil Lexicon
malaṅ-kaḷi-
v. intr. மலம்+.
1. (šaiva.) To be freed from the effects of mu-m-malam;
ஆணவமுதலிய மலநீங்குதல்.
2. To pass stools;
உடல்மலம் வெளியேறுதல். (C. G.)
DSAL