Tamil Dictionary 🔍

முகமண்டலம்

mukamandalam


தலையில் நெற்றிமுதல் மோவாய் வரையுள்ள முன்புறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See முகம், 1. (W.)

Tamil Lexicon


முகவட்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The circumference or orb of the face, the face, முகவட்டம்.

Miron Winslow


muka-maṇṭalam
n. id.+.
See முகம், 1. (W.)
.

DSAL


முகமண்டலம் - ஒப்புமை - Similar