Tamil Dictionary 🔍

மேகமண்டலம்

maekamandalam


மேகம் திரியும் வானவெளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேகம் சஞ்சரிக்கும் ஆகாயவெளி. The region of the clouds, cloudlands;

Tamil Lexicon


முகின்மண்டலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The region of clouds.

Miron Winslow


mēka-maṇṭalam
n. mēgha+.
The region of the clouds, cloudlands;
மேகம் சஞ்சரிக்கும் ஆகாயவெளி.

DSAL


மேகமண்டலம் - ஒப்புமை - Similar