முகமண்டபம்
mukamandapam
கோயிலின் முன்மண்டபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிலின் முன்மண்டபம் முகமண்டபஞ் செய்து நிரத்தளித் தான் (செந். iv, பக். 335). Front hall in a temple;
Tamil Lexicon
muka-maṇṭapam
n. முகம்+.
Front hall in a temple;
கோயிலின் முன்மண்டபம் முகமண்டபஞ் செய்து நிரத்தளித் தான் (செந். iv, பக். 335).
DSAL