Tamil Dictionary 🔍

முண்டம்

mundam


தலை ; நெற்றி ; மழித்த தலை ; வழுக்கைத்தலை ; கபாலம் ; உடற்குறை ; உறுப்புக்குறை ; நிரம்பாக் கருப்பிண்டம் ; நிருவாணமான உடல் ; அறிவில்லாதவன் ; திரட்சி ; குற்றி ; காண்க : மண்டூரம் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; சிவனை வழிபடல் ; புண்டரம் ; பிட்டு ; கணுக்காற்பொருத்து ; மரத்துண்டு ; கட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கபாலம். இறையான் கையினிறையாத முண்டந் நிறைத்த வெந்தை (திவ். பெரியதி. 5, 1, 8). 5. Skull; கட்டி. பேராறு பெருகிவர பீமுண்டம் மிதந்துவர. 20. Mass; மரத்துண்டு. 19. Piece, as of timber; கணுக்காற்பொருத்து. 18. Ankle; பிட்டு. (அக. நி.) 17. cf. piṇda. A preparation of rice-flour cooked in steam; புண்டரம். ஆட்கொண்டான்றிரு முண்டந் தீட்டமாட்டாது (திருவாச. 35, 9). 16. cf. puṇdra. Caste mark on the forehead; சீட்டாட்டத்தில் ஒருவர் கையிலுள்ள ஒரு சாதியைச் சார்ந்த ஒற்றைச்சீட்டு. Colloq. A single card of a suit, in the hands of a player; தலை. (பிங்.) முண்டம் வெம்ப (திருவாலவா. 44, 31). 1. Head; . 15. See முண்டபங்கி. நலத்த வுருவது காண்டல் முண்டம் (தத்துவப். 64). See முண்டகம், 3 (யாழ். அக.) 14. An Upaniṣad. See மண்டூரம். (அக. நி.) 13. Iron dross. குற்றி. (இலக். அக.) 12. Stump, stake; திரட்சி. (சூடா.) 11. Sphere, globe; அறிவில்லாதவன். 10. Useless person; blockhead; நிர்வாணமான உடல். Colloq. 9. Naked body; நிரம்பாக் கருப்பிண்டம். முண்டம்விழுந்தது. 8. Undeveloped foetus; உறுப்புக்குறை. கை முண்டம், கால் முண்டம். 7. Limbless body; உடற்குறை. (யாழ். அக.) 6. Headless trunk; வழுக்கைத்தலை. (W.) 4. Bald head; மழித்த தலை. சடையு முண்டமுஞ்சிகையும் (அரிச். பு. விவாக. 2). 3. Cleanshaven head; நெற்றி. முண்டத்துற்ற கண்ணெரியினான் (இரகு. தேனுவ. 86). 2. Forehead;

Tamil Lexicon


s. the head, தலை; 2. a headless trunk; 3. a shaved head; 4. a naked body, நிர்வாண சரீரம்; 5. a ball or globe, உண்டை; 6. the forehead, நெற்றி; 7. one of the Upanishads. முண்டமாய் நிற்கிறான், he stands naked. முண்டாகாரம், a headless form or figure.

J.P. Fabricius Dictionary


, [muṇṭam] ''s.'' The head, தலை. 2. The forehead, நெற்றி. 3. A shaved head, a bald pate, மழித்ததலை. 4. ''(c.)'' A headless trunk, உடற்குறை. W. p. 665. MUN'DA. 5. A naked body, நிர்வாணசரீரம். 6. A ball or globe, உண்டை. 7. ''[in anat.]'' The trunk. 8. One of the Upanishads. See உபநிடதம். முண்டமாய்நிற்கிறான். He stands naked.

Miron Winslow


muṇṭam
n. muṇda.
1. Head;
தலை. (பிங்.) முண்டம் வெம்ப (திருவாலவா. 44, 31).

2. Forehead;
நெற்றி. முண்டத்துற்ற கண்ணெரியினான் (இரகு. தேனுவ. 86).

3. Cleanshaven head;
மழித்த தலை. சடையு முண்டமுஞ்சிகையும் (அரிச். பு. விவாக. 2).

4. Bald head;
வழுக்கைத்தலை. (W.)

5. Skull;
கபாலம். இறையான் கையினிறையாத முண்டந் நிறைத்த வெந்தை (திவ். பெரியதி. 5, 1, 8).

6. Headless trunk;
உடற்குறை. (யாழ். அக.)

7. Limbless body;
உறுப்புக்குறை. கை முண்டம், கால் முண்டம்.

8. Undeveloped foetus;
நிரம்பாக் கருப்பிண்டம். முண்டம்விழுந்தது.

9. Naked body;
நிர்வாணமான உடல். Colloq.

10. Useless person; blockhead;
அறிவில்லாதவன்.

11. Sphere, globe;
திரட்சி. (சூடா.)

12. Stump, stake;
குற்றி. (இலக். அக.)

13. Iron dross.
See மண்டூரம். (அக. நி.)

14. An Upaniṣad.
See முண்டகம், 3 (யாழ். அக.)

15. See முண்டபங்கி. நலத்த வுருவது காண்டல் முண்டம் (தத்துவப். 64).
.

16. cf. puṇdra. Caste mark on the forehead;
புண்டரம். ஆட்கொண்டான்றிரு முண்டந் தீட்டமாட்டாது (திருவாச. 35, 9).

17. cf. piṇda. A preparation of rice-flour cooked in steam;
பிட்டு. (அக. நி.)

18. Ankle;
கணுக்காற்பொருத்து.

19. Piece, as of timber;
மரத்துண்டு.

20. Mass;
கட்டி. பேராறு பெருகிவர பீமுண்டம் மிதந்துவர.

muṇṭam
n. perh. muṇda.
A single card of a suit, in the hands of a player;
சீட்டாட்டத்தில் ஒருவர் கையிலுள்ள ஒரு சாதியைச் சார்ந்த ஒற்றைச்சீட்டு. Colloq.

DSAL


முண்டம் - ஒப்புமை - Similar