மண்டலம்
mandalam
நாடு ; வட்டம் ; பூமி ; வட்டவடிவம் ; சூரியவீதி ; நாட்டுப்பகுதி ; பாம்பு முதலியவற்றின் சுற்று ; வட்டவடிவமான படைவகுப்புவகை ; நாட்டின் பெரும்பகுதி ; ஊர் ; மந்திரச் சக்கரம் ; தேசிக்கூத்தின்வகை ; 40 , 41 , அல்லது 45 நாள்கொண்ட காலஅளவு ; குதிரை நடைவகை ; கூட்டம் ; பரிவேடம் ; அபிநயவகை ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; அடையாளம் ; வில்லோர் நிலையுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வில்லோர்நிலையு ளொன்று. (சூடா.) 18. A posture in archery, one of four viltor-nilai, q.v.; சாதலியின் அவயவத்திற் காதலனிடும் நகக்குறி ஆறனுள் வட்ட வடிவுள்ள அடையாளம். (கொக்கோ. 5, 58.) 17. (Erot.) Circular nailmark made on a woman's body by her lover during sexual union, one of six naka-k-kuṟi q.v.; நூற்றெட் டுபதிடதங்களுள்ஒன்று. 16. An Upaniṣad, one of 108; நடுவிரனுனியும் பெருவிரனுனியும் கூடி வளைந்திருக்க மற்றவிரல்களும் ஒக்க வளைந்து நிற்கும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.) 15. (Nāṭya.) A gesture with one hand in which the tips of the middle finger and the thumb are joined and the other fingers are bent, one of 33 iṇaiyā-viṉai-k-kai, q.v.; பரிவேடம். சூரியனைச்சுற்றி மண்டலம் பாட்டிருக்கிறது. 14. Halo, as round sun or moon; குதிரைக் கதிவகை. பண்ணிய வீதிபற்றி மண்டலம் பயிற்றினானே (சீவக. 795). 12. A pace of horse; 40, 41 அல்லது 45 நாள் கொண்ட காலவளவு. ஒரு மண்டலம் மருந்து சாப்பிடவேண்டும். 11. Period of 40, 41 or 45 days; . 10. See மண்டில நிலை. (பிங்.) மந்திர சக்கரம். (W.) 9. Mystic circular diagram; ஊர். (பிங்.) 8. Town; நாட்டின் பெரும்பகுதி. சோழமண்டல மீதே (திருப்ப. 94). 7. District, division of a country; வட்டவடிவான விபூகவகை. (குறள், 767, உரை.) 6. Array of an army in a circular form; பாம்பு முதலியவற்றின் சுற்று. மண்டலம் பயி லுரகர் (பாரத. குருகுல. 3). 5. Coil, as of a snake or rope; பிரதேசம். மேக மண்டலம். 4. Region, as of sun, moon or clouds; See கிராந்தி வீதி. 3. Ecliptic. வட்ட வடிவம். (திவா.) 2. Disc, as of sun or moon; வட்டம். (பிங்.) சுடர்மண்டலம் (திருநூற். 80). 1. Circle, sphere, orbit; பூமி. மண்டலந்தனை . . . குளிரவே வைத்தோன் (பாரத. குருகுல. 3). The earth; கூட்டம். சேனை மண்டலங்களுடனே (பாரத. பத்தாம. 30). 13. Assembly; serried array;
Tamil Lexicon
s. a circle, an orbit, வட்டம்; 2. region, country, province, தேசம்; 3. a course of regimen for 4 days;
J.P. Fabricius Dictionary
, ''s.'' The earth, world, பூமி; [''ex'' தலம்.] 2. A province, region, dis trict, country, empire, தேசம். compare மண்டலம், a circle, &c.
Miron Winslow
maṇṭalam
n. மண்1+தலம்.
The earth;
பூமி. மண்டலந்தனை . . . குளிரவே வைத்தோன் (பாரத. குருகுல. 3).
maṇṭalam
n. maṇdala.
1. Circle, sphere, orbit;
வட்டம். (பிங்.) சுடர்மண்டலம் (திருநூற். 80).
2. Disc, as of sun or moon;
வட்ட வடிவம். (திவா.)
3. Ecliptic.
See கிராந்தி வீதி.
4. Region, as of sun, moon or clouds;
பிரதேசம். மேக மண்டலம்.
5. Coil, as of a snake or rope;
பாம்பு முதலியவற்றின் சுற்று. மண்டலம் பயி லுரகர் (பாரத. குருகுல. 3).
6. Array of an army in a circular form;
வட்டவடிவான விபூகவகை. (குறள், 767, உரை.)
7. District, division of a country;
நாட்டின் பெரும்பகுதி. சோழமண்டல மீதே (திருப்ப. 94).
8. Town;
ஊர். (பிங்.)
9. Mystic circular diagram;
மந்திர சக்கரம். (W.)
10. See மண்டில நிலை. (பிங்.)
.
11. Period of 40, 41 or 45 days;
40, 41 அல்லது 45 நாள் கொண்ட காலவளவு. ஒரு மண்டலம் மருந்து சாப்பிடவேண்டும்.
12. A pace of horse;
குதிரைக் கதிவகை. பண்ணிய வீதிபற்றி மண்டலம் பயிற்றினானே (சீவக. 795).
13. Assembly; serried array;
கூட்டம். சேனை மண்டலங்களுடனே (பாரத. பத்தாம. 30).
14. Halo, as round sun or moon;
பரிவேடம். சூரியனைச்சுற்றி மண்டலம் பாட்டிருக்கிறது.
15. (Nāṭya.) A gesture with one hand in which the tips of the middle finger and the thumb are joined and the other fingers are bent, one of 33 iṇaiyā-viṉai-k-kai, q.v.;
நடுவிரனுனியும் பெருவிரனுனியும் கூடி வளைந்திருக்க மற்றவிரல்களும் ஒக்க வளைந்து நிற்கும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.)
16. An Upaniṣad, one of 108;
நூற்றெட் டுபதிடதங்களுள்ஒன்று.
17. (Erot.) Circular nailmark made on a woman's body by her lover during sexual union, one of six naka-k-kuṟi q.v.;
சாதலியின் அவயவத்திற் காதலனிடும் நகக்குறி ஆறனுள் வட்ட வடிவுள்ள அடையாளம். (கொக்கோ. 5, 58.)
18. A posture in archery, one of four viltor-nilai, q.v.;
வில்லோர்நிலையு ளொன்று. (சூடா.)
DSAL