Tamil Dictionary 🔍

மறுபாடுருவுதல்

marupaaduruvuthal


ஊடுருவிப்போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊடுருவிப்போதல் மராமரங்களேழும் மருபாடுருவும் படியாக (ஈடு, 2, 6, 9). To penetrate to the other side ;

Tamil Lexicon


maṟupāṭuruvu-
v. intr. மறுபாடு+.
To penetrate to the other side ;
ஊடுருவிப்போதல் மராமரங்களேழும் மருபாடுருவும் படியாக (ஈடு, 2, 6, 9).

DSAL


மறுபாடுருவுதல் - ஒப்புமை - Similar