முரன்றுபாடுதல்
muranrupaaduthal
ஆலாபனஞ் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆலாபனஞ் செய்தல். களிவண்டு முரன்று பாட (சீவக. 1959). To elaborate a musical note or melody;
Tamil Lexicon
muraṉṟu-pāṭu-
v. tr. முரல்-+.
To elaborate a musical note or melody;
ஆலாபனஞ் செய்தல். களிவண்டு முரன்று பாட (சீவக. 1959).
DSAL