Tamil Dictionary 🔍

ஊடுருவுதல்

ooduruvuthal


ஊடறுத்தல் ; நுழைதல் ; துளைத்தல் ; இடையிற் புகுந்து செல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையுருவிச் செல்லுதல். நெற்றிதொறு மோரொரு வடிக்கணை யூடுருவ (பாரத. இரண்டாம்பொ. 26). To penetrate, pierce, as weapons;

Tamil Lexicon


ūṭuruvu-
v. intr. id.+.
To penetrate, pierce, as weapons;
இடையுருவிச் செல்லுதல். நெற்றிதொறு மோரொரு வடிக்கணை யூடுருவ (பாரத. இரண்டாம்பொ. 26).

DSAL


ஊடுருவுதல் - ஒப்புமை - Similar