Tamil Dictionary 🔍

மறுபாடுருவ

marupaaduruva


நன்றாக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்றாக. மறுபாடுருவவேத்தி (ஈடு, 2, 6, 3). Completely, well;

Tamil Lexicon


maṟupāṭuruva
adv. மறு பாடுருவு-.
Completely, well;
நன்றாக. மறுபாடுருவவேத்தி (ஈடு, 2, 6, 3).

DSAL


மறுபாடுருவ - ஒப்புமை - Similar