மறுப்படுதல்
maruppaduthal
வசைப்பாடல் ; சிதைவுறுதல் ; புள்ளியுடைத்தாதல் ; துன்பப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பப்படுதல். (யாழ். அக.) 4. To suffer; வசையுறுதல். 1. To be blamed; சிதைவுறுதல். 2. To be injured, spoiled; புள்ளியுடைத்தாதல். 3. To be spotted;
Tamil Lexicon
maṟu-p-paṭu-
v. intr. மறு2+.
1. To be blamed;
வசையுறுதல்.
2. To be injured, spoiled;
சிதைவுறுதல்.
3. To be spotted;
புள்ளியுடைத்தாதல்.
4. To suffer;
துன்பப்படுதல். (யாழ். அக.)
DSAL