Tamil Dictionary 🔍

மறுகை

marukai


தெரு ; மாட்டின் பொதிப்பாரத்தில் பாதியளவு ; நுங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நுங்கு. 2. Kernel of palmyra fruit; . See மறுகு2, 1. மாட நிரைத்த மறுகை (பெருங். உஞ்சைக்.50, 43) மாட்டின் பொதிப்பாரத்திற் பாதியளவு. 1. Half of a bullock-load;

Tamil Lexicon


s. the edible kernel of a young palmyra fruit, நுங்கு; 2. the half of a filled bag, half of a bullock's load, அரைப்பொதிப்பாரம்.

J.P. Fabricius Dictionary


, [mṟukai] ''s.'' The edible kernel of a young palmyra fruit, as நுங்கு. 2. ''(R.)'' The half of a filled bag, half of a bul lock's load, அரைப்பொதிப்பாரம்.

Miron Winslow


maṟukai
n. மறுகு.
See மறுகு2, 1. மாட நிரைத்த மறுகை (பெருங். உஞ்சைக்.50, 43)
.

maṟukai
n. (W.)
1. Half of a bullock-load;
மாட்டின் பொதிப்பாரத்திற் பாதியளவு.

2. Kernel of palmyra fruit;
நுங்கு.

DSAL


மறுகை - ஒப்புமை - Similar