மறுமை
marumai
மறுபிறவி ; மறுவுலகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறுபிறவி. மனநலத்தினாகு மறுமை (குறள், 459). 1. The next birth, opp. to immai; மறுவுலகம். (சூடா.) இம்மையே மறுமைதானும் நல்கினை (கம்பரா. உருக்காட்டு. 71). 2. The next world, Svarga;
Tamil Lexicon
s. see under மறு.
J.P. Fabricius Dictionary
, ''s.'' The next birth, as distin guished from இம்மை; the two being used together. 2. The future state.
Miron Winslow
maṟumai
n. id.
1. The next birth, opp. to immai;
மறுபிறவி. மனநலத்தினாகு மறுமை (குறள், 459).
2. The next world, Svarga;
மறுவுலகம். (சூடா.) இம்மையே மறுமைதானும் நல்கினை (கம்பரா. உருக்காட்டு. 71).
DSAL