Tamil Dictionary 🔍

மறுகரை

marukarai


எதிர்க்கரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எதிர்க்கரை. குலைகட்டி மறுகரையை யதனாலேறி (திவ்.பெருமாள், 10, 7). Opposite shore, shore beyond;

Tamil Lexicon


maṟu-karai
n. மறு3+.
Opposite shore, shore beyond;
எதிர்க்கரை. குலைகட்டி மறுகரையை யதனாலேறி (திவ்.பெருமாள், 10, 7).

DSAL


மறுகரை - ஒப்புமை - Similar