Tamil Dictionary 🔍

மறுகு

maruku


தெரு ; குறுந்தெரு ; அறுத்த தாளினின்று உண்டாகும் இரண்டாம் விளைச்சல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுத்த தாளினின்று உண்டாம் இரண்டாம் விளைச்சல். (J.) Second crop of grain from the stubble; தெரு. என்காம மறுகின் மறுகு மருண்டு (குறள், 1139). 1. Street, road; குறுந்தெரு. (சூடா.) 2. Narrow street, lane;

Tamil Lexicon


III. v. i. whirl, revolve, சுழல்; 2. be perplexed, மயங்கு. ஏன் மறுகி மறுகி நிற்கிறாய், why are you lingering? மறுக்கம், v. n. whirling, சுழற்சி; 2. distress, sorrow.

J.P. Fabricius Dictionary


, [mṟuku] ''s.'' A street, road, தெரு. 2. A narrow street, குறுந்தெரு. (சது.) 3. ''[prov.]'' A second crop of corn, from the stubble, இரண்டாம்விளைச்சல்.

Miron Winslow


maṟuku
n. prob. மறுகு-.
1. Street, road;
தெரு. என்காம மறுகின் மறுகு மருண்டு (குறள், 1139).

2. Narrow street, lane;
குறுந்தெரு. (சூடா.)

maṟuku
n. cf. மறுகால்2.
Second crop of grain from the stubble;
அறுத்த தாளினின்று உண்டாம் இரண்டாம் விளைச்சல். (J.)

DSAL


மறுகு - ஒப்புமை - Similar